மீண்டும் காங்., வலுபெறுவது உறுதி….? இலக்கிய அணி தலைவர் தினகரன் பேட்டி…..
நீலகிரியில் காங்கிரஸ்கட்சி மீண்டும் வலுபெறுவது உறுதி என நீலகிரி இலக்கிய அணி தலைவர் தினகரன் பேட்டிநீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தினகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இலக்கிய அணியின் நீலகிரி மாவட்ட தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.அதற்கான அறிவிப்பை தமிழக…
சிதம்பரம் நடராஜர் கோயில்
தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல
சொல்கிறார் அமைச்சர் சேகர்பாபு
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் மன்னர்களால் சேர்த்துவைக்கப்பட்டு, விட்டுச் செல்லப்பட்டுள்ள நகைகள், சொத்துகள், விலைமதிப்பற்ற பொருட்களினுடைய நிலை குறித்து ஆய்வு செய்வது இந்துசமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க…
10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து
தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று துரைமுருகன் அறிவித்துள்ளார்.பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் 103-வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ள…
இந்தியா -பாகிஸ்தான் மோதுமா? இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பேட்டி
டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை மறுநாள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: இங்கிலாந்து அணி இன்னும் சிறப்பாக…
லாரி டிரைவர் லுங்கி கட்டியதற்கு அபராதம்..!
சென்னை எண்ணூரில் லுங்கி கட்டிக்கொண்டு லாரி ஓட்டியதாக கூறி ஓட்டுநரிடம் ரூ.500 அபராதம் விதித்த காவல்துறையை கண்டித்து லாரி ஓட்டுநர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து அபராத கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்கள்,…
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ்…
ஓ.பி.எஸை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை: எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை என்று கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
கார் மோதி தொழிலாளி சாவு: சாலையில்
உடலை வைத்து உறவினர்கள் மறியல்
பள்ளிப்பட்டில் கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். சாலையில் உடலை வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா மேல்நெடுங்கல் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (வயது 40). கூலி தொழிலாளி. இவர் கடந்த 4-ந்தேதி வீட்டின் அருகே சாலையை…