• Sun. Oct 1st, 2023

Month: November 2022

  • Home
  • பஞ்சாப் மாநிலத்தில் நிலநடுக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் நிலநடுக்கம்

அம்ரித்சார் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.பஞ்சாப் மாநிலம் அம்ரித்சார் நகரில் இன்று அதிகாலை 3.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் அம்ரித்சார் நகரில்…

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினம்; சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தினத்தில் அவரது நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஜவகர்லால்…

டெல்லி அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடரும் நிலநடுக்கம்

கடந்த வாரம் முதல் டெல்லி அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் தொடந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை பஞ்சாபில் ரிக்டர் அளவில் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இன்று அதிகாலை 3.42 மணியளவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது.…

அரியானாவில் செல்ல பிராணிகளுக்கு
பாரம்பரிய முறைப்படி திருமணம்..!

அரியானாவில் செல்ல பிராணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.அரியானாவில் குருகிராம் நகரில் பாலம் விகார் விரிவாக்க பகுதியில் அமைந்த ஜிலே சிங் காலனியில் அண்டை வீடுகளில் வசித்து வருபவர்கள் மணிதா மற்றும் சவிதா. மணிதா செல்ல…

இந்தியாவில் 547 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 547 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,66,924 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9,468- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில்…

டிஎன்பிஎஸ்சி புதிய பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.கல்விப்பணிகளில் அடங்கிய நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணிணி வழித்தேர்விற்கு 10/12/2022வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சம்பளம் ரூ56,100 , தேர்வு தேதி10/03/2022 வயது வரம்பு sc/st/bc/mbc…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள வானிலை ஆய்வு மைய வளாகத்தில் இரண்டு கரும்புலிகள் சுற்றித் திரிந்தன

மதுரையில் புதிய உலக சாதனை படைத்த மாணவ,மாணவிகள்

மதுரையில் சந்திர நமஸ்கார யோகா தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் மற்றும் பரதநாட்டியம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரமும் செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்த மாணவ மாணவிகள்மதுரை நாராயணா பள்ளியில் சைன் யோகா வெல்பர் டிரஸ்ட் மற்றும் கலாபவன்…

கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு
பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது

சென்னை புறநகர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் முகலிவாக்கம், மாங்காடு பகுதிகள் வெள்ளக்காடானது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, மாங்காடு, முகலிவாக்கம் உள்ளிட்ட அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று…

பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஒன்றியம் மேலையூர் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க அயராது பாடுபடும் மின் பணியாளர்கள்.