• Sun. Oct 1st, 2023

Month: November 2022

  • Home
  • நாளை 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை

நாளை 800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை

உலக மக்கள்தொகை நாளை 800கோடியை எட்ட உள்ளதாக . ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதுநாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது. ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் mkstalin தலைமையில் மிளிரும் மின் துறை. பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட, மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர் கிராமம் செம்பனார் கோவில் பகுதியில், மக்களுக்கு சீரான வகையில் மின் விநியோகம் கிடைக்க மின் கம்பத்தை சீரமைக்கும் மின் பணியாளர்கள்.

தமிழகத்தில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வை கண்டித்து பாஜக நாளை தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்துகிறது. ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வுக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும்…

ரூ.10 லட்சத்துடன் ஏடிஎம் மிஷின் அபேஸ்

ராஜஸ்தானில், 10 லட்சம் ரூபாயுடன் ஏ.டி.எம். இயந்திரத்தை அலேக்காக பெயர்த்து எடுத்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் தபோக் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இங்கு…

சபரி மலைக்கு 17ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கம்

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – பம்பை இடையே வரும் 17-ம் தேதி முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்தைக் காண தமிழகத்தில் இருந்து…

எங்க தண்ணி தேங்கியிருக்கு வந்து காட்டுங்க

புயலுக்கு வாய்ப்பு? – வானிலை மையம் எச்சரிக்கை!!

நவம்பர் 16ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு – கேரள பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை…

மழை வெள்ளத்தில் திருமண வரவேற்பு

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி: சென்னையில் முதல்வர் நேரில் ஆய்வு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர்,…

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து

கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.55 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 6.15 மணிக்கு மதுரை செல்ல வேண்டிய விமானம், பகல் 1.10 மணிக்கு கர்னூல் செல்ல வேண்டிய விமானம், மாலை…