தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாய் வந்த 104 வயது மூதாட்டி. தூக்கி சுமந்து வந்த வேட்பாளரின் ஆதரவாளர்.
ஏரி, கம்மாய், குளம், போன்ற நீர் நிலைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கான சங்க தேர்தலில் 104 வயது மூதாட்டி ஆர்வமாய் வாக்களிக்க வந்தார். போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் அவரை சுமந்து வந்து வாக்களிக்க வைத்தார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, கம்மாய், குளம், போன்ற…
காணாமல் போன 66 செல்போன்கள் மீட்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்களது செல்போன்கள் தொலைந்து விட்டதாக கூறி புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு மாவட்ட சைபர் செல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, செல்போன் தொலைந்து போன தேதி,…
மாணவர்களுக்கு விழிப்புணர்வு போலீஸ் அசத்தல்.
பள்ளி மாணவ மாணவயரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலைய செயல்பாடுகள் நேரடியாக பார்வையிட்டு குழந்தை தொழிலாளர் மற்றும் POCSO விழிப்புணர்வு… உலக குழந்தைகள் குற்ற தடுப்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு…
கணவன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் கணவன்,மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர்; திருமூர்த்தி, இவர் கவுந்தப்பாடியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார்.…
கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம்: அமைச்சர் தகவல்
சிரமத்தை தவிர்க்கும் வகையில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை அமலுக்கு வர இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல்லில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும் போது.. கூட்டுறவு சங்கங்களுக்கு தி.மு.க. ஆட்சியில் தான் சொந்த…
இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி.. பரபரப்பு தகவல்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்புளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த மாத இறுதியில் பஞ்சாப்…
ரக்ஷிதாவை குற்றம்சாட்டும் ராபர்ட் மாஸ்டர்..
பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 41-வது நாட்களை நெருங்கியுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன்…
அதர்வா நடிக்கும் “பட்டத்து அரசன்” பாடல் வைரல்
2010-ஆம் ஆண்டு வெளியான ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அதர்வா. தொடர்ந்து இவர் நடித்த ‘பரதேசி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான ‘குறுதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’…
குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7-ம் தேதி தொடக்கம்
பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற குளிர்கால…