• Sun. Oct 1st, 2023

Month: November 2022

  • Home
  • அவதார் படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு – வீடியோ

அவதார் படத்தின் புதிய டிரெய்லர் வெளியீடு – வீடியோ

உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 படத்தின் புதியடிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது .அவதார் படத்தை முடித்த கையோடு அவதார் 2 படத்தை இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால், 12 ஆண்டுகள் ரசிகர்களை…

அங்கன்வாடி மையங்களில் உள்ள
குழந்தைகளுக்கு கூடுதலாக
2 முட்டை வழங்கப்படும்

அங்கன்வாடி மையங்களில் உள்ள 1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரத்துக்கு கூடுதலாக 2 முட்டைகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக தரப்படும். சத்து…

ஜஸ்ட் மிஸ்….

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.சென்னைக்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, தமிழகம்-புதுவை கடற்கரை நோக்கி நகர்ந்து நாளை காலை ஆழ்ந்த காற்றழுத்த…

கத்தார் செல்லும் நாமக்கல் முட்டை..!

கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் அதிகமாக இங்கு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது…

ராஜீவ் கொலை வழக்கு: சிறப்பு முகாமில் உள்ள நால்வரை விடுதலை செய்ய சீமான் கோரிக்கை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்று சிறப்பு முகாமில் உள்ள நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்று திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன் மற்றும் முருகன்…

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின்
குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- மதுரை, காமராஜபுரம், பாரதியார் தெருவைச்…

சென்னையை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது, சென்னையை நெருங்கி வந்து கொண்டிருப்பதால் வட தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது, சென்னைக்கு கிழக்கே சுமார் 320 கி,மீ தொலைவில் உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது…

குஜராத்தில் 125 இடங்களில் கங்கிரஸ்
வெற்றி பெறும்: அசோக் கெலாட்

குஜாராத்தில் 125 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரியும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக்…

ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம்

ஜோ பைடன் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன். வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி…