24 நேரமும் பொதுமக்களுக்கு என் வீட்டில் இடமுண்டு… லெஜண்ட் சரவணனின் ட்வீட்..!
சரவணா ஸ்டோர்ஸ் என்றாலே நம் நினைவுக்கு வருபவர். லெஜண்ட் சரவணன். இவர் தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் தடம் பதித்து அறிமுகம் ஆகிவிட்டார். எல்லோர் மத்தியிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை, ஆனாலும் வசூலில்…
குறள் 321:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும். பொருள் (மு.வ): அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.
சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு
உதகைக்கு சுற்றுலா சென்ற பேருந்து மோதி விபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.…
ஆளும் மத்திய அரசை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் ஆர்பாட்டம்..
மத்திய அரசை கண்டித்து இன்று ஆளுநர் மாளிகை அருகே, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி…
ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் சோனியாகாந்தி பங்கேற்பு
கன்னியாகுமரியில் தொடங்கிய தற்போது கர்நாடகாவில் தொடரும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார்இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும்…
நடைபாதை வியாபாரிகளுக்கு குட்டி கேஸ் சிலிண்டர்கள்…
தமிழகத்தில் சிறு வியாபாரிகள், நடைபாதை உணவகங்களுக்கு உதவும் வகையில் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடை கொண்ட இரண்டு குட்டி கேஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த சிலிண்டர்களை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைக்கிறார்.…
தேசிய அளவில் நடந்த கபடி போட்டியில் வெற்றி பெற்ற ஆண்டிபட்டி மாணவிக்கு உற்சாக வரவேற்பு .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜகோபாலன்பட்டியை சேர்ந்த கல் உடைக்கும் கூலி தொழிலாளி மகள் ராஜேஸ்வரி, குஜராத் மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து , சொந்த ஊருக்கு வருகை தந்த மாணவிக்கு…
பாப்பம்மாள்புரம் அருள்மிகு ஸ்ரீபகவதியம்மன் கோயில் நவராத்திரி விஜயதசமி விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பாப்பம்மாள் புரத்தில் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பகவதி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும், உற்சவருக்கு யாகசாலை பூஜையும், அதனைத் தொடர்ந்து சிறப்பு…
இ.பி.வெண்ணெய்..தமிழகத்துக்கு சுண்ணாம்பா?
இமாச்சலில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது அதே நேரத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் பணிகள் இன்னும் துவங்கவேயில்லை.இந்திய பிரதமர் நரேந்திர மோடி இமாச்சல் பிரதேசத்தில் பிலாஸ்பூரில் சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைத்தார்.4 வருடங்களுக்கு…
மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வேதியியல் நோபல் பரிசு
வேதியியலுக்கான நோபல்பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகரிந்தளிக்கப்பட்டுள்ளது.மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி 2022ம் ஆண்டிற்கு மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் கடந்த…