36 செயற்கைகோள்களை ஏவுகிறது இஸ்ரோ
இந்த மாதம் 36 செயற்கைகோள்களை எல்விஎம் 3 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்த உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இந்த மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் 36 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஜியோசின்க்ரோனஸ் செயற்கைகோள்…
ஆன்லைனில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள்… எப்படி இணையத்தை கையாள்வது..!!
இன்றைய மொத்த உலகமும் ஆன்லைன் மூலம் தான் இயங்கி கொண்டிருக்கிறது. அதற்குக் கல்வித்துறையும் விலக்கல்ல. “2020ல் கொரோனா தாக்கம் என்று ஆரம்பித்ததோ அப்போதே ஆன்லைன் வெறியாட்டம் ஆரம்பித்துவிட்டது”. கல்வி முக்கியம் என்பதால் சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை உள்ள…
சிரஞ்சீவியின் காட்ஃபாதர் ரிலீஸான முதல் நாளிலேயே ரூ.38 கோடி வசூல்
சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர். இப்படத்தின் வசூல் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘லூசிபர்’. இப்படத்தை தெலுங்கில் காட் ஃபாதர் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி…
பொது அறிவு வினா விடைகள்
முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?சோபியா, சவுதி அரேபியா தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?இந்தோனேசியா, போர்னியோ ”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?மேற்கிந்தியா இலங்கையில் தற்போதைய…
படித்ததில் பிடித்தது
சிந்தனைத்துளிகள் கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா?நமது தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்ழூதெரிந்து கொள்வோம் 01) பார்க்காத பயிரும் கெடும்.02) பாசத்தினால் பிள்ளை கெடும்,.03) கேளாத கடனும் கெடும்.04) கேட்கும்போது உறவு கெடும்.05) தேடாத செல்வம் கெடும்,.06) தெகிட்டினால் விருந்து…
ஏழுமலையானை தரிசிக்க 40 மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் பக்தர்கள்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 40 மணிநேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்திருப்பதியில் கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. தொடர் விடுமுறை மற்றும் 3-வது புரட்டாசி சனிக்கிழமையொட்டி நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள்…
குறள் 322
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.பொருள் (மு.வ):கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
177 கோடி பெண்கள் இலவச பயணம்
அரசு டவுன் பஸ்களில் இதுவரை 177 கோடி பேர் இலவச பயணம் செய்துள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில்…
என் மனைவி கூட இப்படி திட்டியதில்லை.. கெஜ்ரிவாலின் சூசக கமென்ட்..
டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா இருக்கிறார். இவர் கடந்த மே மாதம்தான் டெல்லி துணை நிலை கவர்னராக பொறுப்பேற்றார். அது முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின்…