Skip to content
- முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?
சோபியா, சவுதி அரேபியா - தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?
இந்தோனேசியா, போர்னியோ - ”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?
மேற்கிந்தியா - இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
13 - பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
பஸ்டில் சிறைச்சாலை - ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
தெற்கு ரொடீஷியா - ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?
லாசானோ (சுவிட்சர்லாந்து) - உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
ருவாண்டா - உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு?
லண்டன் - உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
26