• Mon. Oct 2nd, 2023

Month: August 2022

  • Home
  • புரோட்டீன் அடை:

புரோட்டீன் அடை:

தேவையானவை:இட்லி அரிசி – 200 கிராம், முளைகட்டிய பாசிப்பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, கோதுமை மற்றும் உளுந்து – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – 4, மிளகு – ஒரு டீஸ்பூன், தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு,…

நற்றிணைப் பாடல் 28:

என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும்,தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும்.அன்னை போல இனிய கூறியும்,கள்வர் போலக் கொடியன்மாதோ-மணி என இழிதரும் அருவி, பொன் எனவேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து,ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில்ஓடு…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நன்மை ரிஷபம்-தனம் மிதுனம்-பயம் கடகம்-வெற்றி சிம்மம்-அசதி கன்னி-சாந்தம் துலாம்-சிக்கல் விருச்சிகம்-ஊக்கம் தனுசு-ஆதரவு மகரம்-உதவி கும்பம்-மறதி மீனம்-அமைதி

சிந்தனைத்துளிகள்

• எனக்கு பிரச்சினை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்பிரச்சனை என்றால் பயமும் கவலையும் வந்து விடும்எனக்கு ஒரு சவால் என்று சொல்லி பாருங்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் தானாக வந்து விடும்… • எதிரி இல்லை என்றால் நீ இன்னும்இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று…

செஸ் ஒலிம்பியாட்டிற்கு அளித்த விடுமுறை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்…

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கியது . கிட்டத்தட்ட 12 நாட்களாக நடைபெற்ற இப்போட்டியானது…

குறள் 290:

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு. பொருள் (மு.வ): களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

சார்பு ஆய்வாளரின் அத்துமீறல் – தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

மதுரையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் சார்பு ஆய்வாளரின் ஆத்துமீறலால் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஒத்தக்கடை பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம் இவர் குடியிருக்கும் கீழ் வீட்டில் முத்து பிரியா என்பவருக்கு நான்கு லட்சம்…

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்வி ரமணா பணி ஓய்வு பெற்றதை அடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையொட்டி…

ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை தரிசனம்… ஆன்லைனில் முன்பதிவு..

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பலர் மாலை போட்டு தரிசனத்திற்காக வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் 7 முதல் 10ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. அதுபோல…

இன்று ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்றுதாக்கல் செய்யப்படுகிறது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்…