ஜெயலலிதா மரணம்- இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யபடுவதாக தகவல்முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்,…
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் ஓ.பி.எஸ் தரப்பும் பங்கேற்கும்
தமிழக தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் தரப்பு பங்கேற்கப்போவதாக தகவல் வந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பும் பங்கேற்கும் என தகவல்தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.…
நானும் நிர்வாண போஸ் கொடுக்க ரெடி.. யார் அந்த நடிகர்..??
ரன்வீர் சிங் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு…
மாபியாக்களை பாதுகாப்பது யார்..? ராகுல் காந்தி கேள்வி
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாரம் அருந்திய 42பேர் பலியான நிலையில் போதைப்பொருள் மாபியாக்களை பாதுகாப்பது யார்? என ராகுல்காந்தி கேள்விஎழுப்பி உள்ளார்.குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சாராயம் விற்கப்பட்டுள்ளது. அதை வாங்கி அருந்திய ஏராளமானோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து…
அன்புமணி தலைமையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:- போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…
போக்சோ வழக்குகள் – முதலிடம் உ.பி. !!
கடந்த 2020ஆம் ஆண்டில் மட்டும் போக்சோ சாட்டத்தின் கீழ் 47,221 வழக்குகள் பதிவானதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய கூட்டத்தின்போது மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்…
செஸ் ஒலிம்பியாட் வெற்றியை அள்ளிய இந்திய அணிகள்
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று தொடங்கியது. சுமார் 350 அணிகள் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் விளையாடுகிறது. மொத்தம் 11 சுற்றுகள் முடிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது என்று தீர்மாணிக்கப்படும்.வெற்றி பெற்றால் 2…
பேராசிரியர் அழகுராஜா பழனிச்சாமியின் உலக நண்பர்கள் தினம் வாழ்த்துச் செய்தி
உலகப் போரும் நண்பர்கள் தினமும் முதன்முதலில் 1930 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஜாய்ஸ் ஹால் என்பவரால் இந்த நாள் நிறுவப்பட்டது. முதல் உலகப்போர் விளைவுகளின் மோசமான அழிவுகளை கடந்து செல்வதற்கு நண்பர்கள் தினம் பற்றிய யோசனை உருவானது. வெறுப்பு மற்றும் பகைமை…
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டம்- இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு
தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு இபிஎஸ் தரப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் நாளை மறுநாள் (1-ந்தேதி) சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்…
புகழ்ந்து தள்ளிய ரஜினி.. மெய்சிலிர்த்துப்போன விக்னேஷ் சிவன்…
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிருந்தார்.…