• Sun. Apr 28th, 2024

Month: July 2022

  • Home
  • ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!

ஆதிச்சநல்லூரில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கத்தால் ஆன காதணி!

தமிழர்களின் பழமையை பறைசாற்றும் முக்கிய தொல்லியல் இடங்களில் முக்கியமானது ஆதிச்சநல்லூர் . அங்கு நடந்த ஆய்வில் தங்கத்தால் ஆன காதணி கிடைத்திருக்கிறது.ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்பது கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இங்கு மண்தாழிகள் அதிக அளவில் கிடைத்துவருகின்றன.தூத்துக்குடி மாவட்டம்…

ஜூலை 10ஆம் தேதி பொது விடுமுறை!!

தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை ஜூலை 10ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசு ஜூலை10ம் தேதி பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.ஈகை திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். ராமநாதபுரம்…

நினைவுகளை கொலுத்த ஏது நெருப்பு ?

தண்டவாளத்தை போலதனிதனியாக இருப்பதேதேவலாம்!தோல்வியுற்ற காதல்பயிற்றுவிக்கிறது ,வெள்ளந்தி உள்ளத்தில்சாதியின் கள்ளத்தனத்தை,அவள் அள்ளித்த ,அன்பு பரிசை ,மதச்சாயத்தில் மூழ்கடித்தது .நான் தந்தநினைவு பொருட்களைகண்முன்கௌரவ தீயில்கொழுத்துகிறது. .பொசுக்குவதும் ,புதைப்பதும் ,உடலையும் ,உபயோகமற்ற பொருளையும்.ஒருகொருவர் ,அள்ளித்தந்த காதலையும் ,அன்பின் ஆரத்தழுவலில்அளவிட முடியாதஉணர்வுகளில்பூத்து குலுங்கியநினைவுகளை கொலுத்தஏது நெருப்பு ?எண்ணங்களை…

தேனியில் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம்

தேனியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பேரவை கூட்டம் நடைபெற்றது.தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் திண்டுக்கல் மண்டல தலைவர் ஆனந்தன்…

ஆசியாவின் முதல் பெண்கள் படையின் தளபதி-லட்சுமி சாகல்

ஆசியாவின் முதல் பெண்கள் படைக்கு தளபதியாக இருந்த மற்க்ககூடாத வீரபெண்மணி லட்சுமிசாகல்.விடுதலை போராட்டவீரர்.நேதாஜி படையின் பெண் கேப்டன் என பல பெருமைகள் மிக்க பெண்மணி.சுதந்திர போராட்ட தியாகியும், சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் முக்கிய அங்கம் வகித்தவருமான லட்சுமி சுவாமிநாதன், 1914-ம்…

பதிவியை டெலிட் செய்த எடப்பாடி பழனிசாமி …

எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் செய்துள்ள மாற்றங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து கட்சியின் பொதுச் செயலாளர்…

படித்ததில் பிடித்தது

ஒரு மிருககாட்சி சாலையில் இருந்த ஒரு ஒட்டகக்குட்டி தன் தாயிடம் கேட்டது.“அம்மா, எனக்கு ஒரு சந்தேகம். நமக்கு ஏன் திமில்கள் பெரிதாக இருக்கின்றன?”தாய் ஒட்டகம் சொன்னது,“மகனே, அது நாம் பாலைவனத்தில் நெடுந்தொலைவு நடக்க நீர் போறாமல் போகக்கூடாது என்பதற்காக, நீர் சேகரிக்கும்…

பொது அறிவு வினா விடைகள்

சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் கோள் எது?செவ்வாய் சதுரம், முக்கோணம், எண்கோணம், அறுகோணம் என எத்தனை பக்கங்கள் உள்ளன என்ற வரிசையில் இந்த வடிவங்களை வைக்கவும்?முக்கோணம், சதுரம், அறுகோணம், எண்கோணம் சார்பியல் கோட்பாட்டை கண்டுபிடித்தவர் யார்?ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இந்தி திவாஸ் எப்போது…

குறள் 237

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவது எவன். பொருள் (மு.வ): தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர் தம்மைத் தாம் நொந்து கொள்ளாமல் தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்ளக் காரணம் என்ன?.

2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் – திருமாவளவன் பேச்சு

2024 ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டத்தை நீக்கி விட்டு ஒரே இரவில் மனுஸ்ருதியை சட்டமாக அமுல்படுத்துவார்கள் என மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேச்சுமதுரை மாவட்டம் மேலவளவில் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள்…