• Wed. Dec 11th, 2024

Month: March 2022

  • Home
  • ராதே ஷ்யாம் – பட விமர்சனம்

ராதே ஷ்யாம் – பட விமர்சனம்

நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்ய ஸ்ரீ, சத்யராஜ், ஜெகபதிபாபு, சச்சின் கேடேகர், ஜெயராம், சத்யன்; பின்னணி இசை: எஸ்.தமன்; பாடல்களுக்கு இசை: ஜஸ்டின் பிரபாகரன்; இயக்கம்: ராதா கிருஷ்ண குமார். ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்பட்ட…

குறள் 144:

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.பொருள் (மு.வ):பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

2024 தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் வெற்றி பெறும் – டாக்டர் சரவணன்

உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியை கொண்டாடும் வகையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை அருகில் பாஜக கட்சி மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் முன்னிலையில்,…

மதுரை புதுமண்டபம் புதுப்பொலிவு பெறுகிறது!

பழம்பெருமையும் தொன்மை சிறப்பும் வாய்ந்த மதுரையின் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்சாக திகழ்கிறது மீனாட்சி அம்மன் கோயில் எதிரே உள்ள புதுமண்டபம். கோடைக்காலத்தில் கோவிலின் வசந்த விழாவை கொண்டாடுவதற்காக, திருமலை நாயக்க மன்னர் கடந்த 1635-ம் ஆண்டு இந்த மண்டபத்தை கட்டியதாக கூறப்படுகிறது. இந்த…

மதுரையில் வீடு புகுந்து 45 1/2 சவரன் கொள்ளை!

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியை சேர்ந்த விமலநாதன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது புதுமனை கட்டுமான பணிக்காக வெளியில் சென்றிருந்த வேலையில் அவரது வீடு புகுந்து சில மர்ம நபர்கள் வீடு…

கோத்தகிரியில் பயனற்ற கிணறுகளில் தவறி விழும் வனவிலங்குகள்!

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டு யானை, காட்டெருமை, காட்டு பன்றி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.  தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், இந்த வனவிலங்குகள் குடிநீர் தேடி குடியிருப்பு…

வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் புதிய கமாண்டன்ட் பொறுப்பேற்பு!

குன்னூர் வெலிங்டனில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இந்தியா மற்றும் நமது நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த நிலையில் லெப்டினன்ட் ஜெனரல் மோகன் பயிற்சி கல்லூரியின் புதிய கமாண்டன்ட் ஆக பொறுப்பேற்று…

2 வளர்ப்பு நாய்களோடு உக்ரைனில் ஊட்டி திரும்பிய மருத்துவ மாணவி!

உக்ரைனில் இருந்து மருத்துவ மாணவி ஊட்டி திரும்பினார். அவர் தான் வளர்த்த 2 நாய்களையும் அழைத்து வந்தார்.   இந்திய மாணவர்கள் பலர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு ரஷியா போர்தொடுத்து வருவதால், அங்கு இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு…

பந்தலூரில் காட்டு யானைகள் அட்டகாசம்!

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்1, குழிவயல் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் அடிக்கடி காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 காட்டு யானைகள்…

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரானார் சரண்யா ரமேஷ்பாபு!

விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் படந்தாலை சேர்ந்த சரண்யா ரமேஷ்பாபு வெற்றி பெற்றார். விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு, மொத்தம் 9 பேர் களம் கண்ட நிலையில்,…