• Sun. Oct 1st, 2023

Month: March 2022

  • Home
  • போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது!

போதைப் பொருள் கடத்திய கல்லூரி மாணவர்கள் நால்வர் கைது!

நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளி மாநில, பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் சோதனைக்கு பின்னர் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது.   இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கக்கனல்லா சோதனைச்சாவடியை நோக்கி வந்த சைரன் இல்லாமல் ஆம்புலன்ஸை சோதனை செய்ய…

பிளாஸ்டிக் பயன்படுத்தியோருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம்!

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறதா என்று வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் வணிக நிறுவனங்கள், கடைகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…

நீலகிரியில் 905 வழக்குகளுக்கு தீர்வு!

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.   இதை தொடங்கி வைத்து முதன்மை நீதிபதி…

ராதேஷ்யாம் படத்தை பார்த்துவிட்டு, ரசிகர் தற்கொலை!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம்! இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்! படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரவி தேஜா என்ற 24 வயது இளைஞர் பிரபாஸின் தீவிர…

முருகன் பாடல் – வெட்கப்பட்ட சூர்யா!

சூர்யாவுக்கு முருகன் வேடம் போட கூச்சப்பட்டார் என்று ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு கூறியுள்ளார். சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் 10ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா…

ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்த ஆரி!

கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய பிக்பாஸ் ஆரி, ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்ததோடு எச்சரித்தும் அனுப்பினார்! புதுமுக இயக்குனரான சந்திரா தங்கராஜ் எழுதி, இயக்கி வரும் படம் கள்ளன். எழுத்தாளரான சந்திரா, டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றியவர்.…

வேலாங்குடியில் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழபருத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட புலவர் வேலாங்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் மலேசியா வாழ் தமிழ் உறவுகள், புலவர் வேலாங்குடி கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ம் தேதி…

உக்ரைன் போர் நிறுத்த வேண்டி பரத்வாஜ் ஸ்வாமிகள்பிரார்த்தனை!

உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் நிறுத்தப்பெற்று அங்கு அமைதி வேண்டி சென்னை பரத்வாஜ் ஸ்வாமிகள், திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் பிரார்த்தனை செய்தார். சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் இன்று திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் சுடும்…

தமிழ்நாடு பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யப்படுமா?

நடப்பாண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், சிறு, குறு தொழில்களை மேம்படுத்துவதற்கான அம்சங்கள் குறித்து கோவை மாவட்ட தொழிற்துறையினரின் எதிர்பார்ப்புகள் என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், முதல்முறையாக வரும் 18-ம்…

டெல்லி தீ விபத்து..நிவாரண நிதியை அறவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..

டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் மளமளவென பற்றி எரிந்தன. இந்த கொடூரமான தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். சம்பவ இடத்தை சம்பவ இடத்தை ஆய்வு…