• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்; மாசி மகா சிவராத்திரி விழா துவக்கம்

மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்; மாசி மகா சிவராத்திரி விழா துவக்கம்

தேவதானபட்டியில் பிரசித்து பெற்ற மூங்கிலணை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் இன்று (மார்ச் 1) மாசி மகா சிவராத்திரி திருவிழா கோலாகலமாக துவங்கியது. எட்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி விடிய, விடிய சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே…

கண்கள் பிரகாசமாக இருக்க:

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்

பக்கோடா குழம்பு

தேவையானவை:பக்கோடா – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 1, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,…

சிந்தனைத் துளிகள்

• பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது. • உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். • தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது. •…

பொது அறிவு வினா விடைகள்

ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை?52 நிறையை அளக்க பயன்படுத்தும் எஸ்.ஐ அலகு முறை?கி.கி. எஸ்.ஐ அலகு முறையின் அடிப்படை அலகுகள்?லிட்டர் கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் ?600 ஓர்…

குறள் 132:

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை. பொருள் (மு.வ): ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

நிலத்தடி நீரில் ரசயானம் கலப்பு; விவசாயிகள் மனு!

பொள்ளாச்சி அருகே உள்ள திம்மங்குத்து கிராமத்தில், கடந்த 2018ம் வருடம் டெண்டர் கோக்னட் பேங்கிங் யூனிட் என்ற பெயரில் விண்ணப்பித்து முறைகேடாக அனுமதி பெற்றுள்ளனர். கடந்த 25ம் தேதி நிறுவனத்தின் அருகில் உள்ள பிஏபி வாய்க்காலில் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை…

சினிமாவில் மட்டுமே இலவசமாக வசதிகள் கிடைக்கும் – நடிகர் ராதாரவி

ராபின்சன் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக,…

‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தனது ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் பட்டிமன்றம் புகழ் லியோனியின் வளர்ப்பு மகனான ‘லியோ’ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.…

தயாரிப்பாளர்களுக்கு தமிழ் சினிமாவில் மரியாதை இல்லை – கே.டி.குஞ்சுமோன் ஆதங்கம்!

ராபின்சன்  தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில், விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் “கடலை போட பொண்ணு வேணும்”. ஒரு இளைஞனின் காதல் தேடலாக இன்றைய இளைய தலைமுறையை கவரும் அழகான காதல் கதையாக,…