• Mon. Oct 2nd, 2023

Month: March 2022

  • Home
  • ஓசூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை..!

ஓசூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக்கொலை..!

ஓசூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது இது தேர்தல் தோல்விக்கான எதிர்வினையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார்.…

உக்ரைனில் தொடரும் போர்..,
ஓடிவந்து உதவும் வள்ளல் நாடுகள்..!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போலந்து 28 போர் விமானங்களும், பல்கேரியா 30 போர் விமானங்களும், ஸ்லோவேக்கியா 12 போர் விமானங்களும் வழங்க முன்வந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்…

இனிய நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்து – ரஜினிகாந்த்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். தமிழக…

மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசின் குட்நியூஸ்..!

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேர், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம்…

உக்ரைன் விவகாரம்: குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி..!

உக்ரைன் போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து குடியரசுத் தலைவரை சந்தித்துப் பேசினார் பிரதமர் மோடி. இந்நிலையில், இந்திய விமானப்படையை மீட்புப் பணிக்கு அழைத்திருக்கிறார் பிரதமர் மோடி. இந்திய விமானப்படையில் உள்ள சி-17 என்ற அதிவேக விமானத்தை இந்த மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும்,…

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் அதிரடி மாற்றம்..!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ரேஷன் கடைகளுக்கு வரும் பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது.…

உக்ரைனுக்கு தேவையான மருத்துவ உதவி செய்ய..,
மத்திய அரசு முடிவு..!

உக்ரைன் இந்திய அரசாங்கத்திடம் உதவி கேட்டுள்ளதால், நிவாரண பொருட்கள் அனுப்பும் மத்திய அரசின் முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் இந்த குடிமக்களை மீட்கும்…

பல ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி கரையோரத்தில் நீர்நாய்கள்..,
மகிழ்ச்சியில் முக்கொம்பு மக்கள்..!

ஒரு காலத்தில் காவிரிக் கரையோரத்தில், மீன்களை விரும்பி உணவாக உண்ணுகின்ற நன்னீர் விலங்கான நீர் நாய்கள் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. செழுமையாக இருந்த அந்தக் காலகட்டத்தில் நீர் நிலைகளில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கையை குறைப்பதில் பெரும் பங்களிப்பை கொண்டு, உணவுச்…

இணையத்தில் கசிந்ததா பீஸ்ட் புகைப்படங்கள்!

பீஸ்ட் படத்திலிருந்து புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர். இயக்குனர் நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக…

ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவராத்திரி ஸ்பெஷலாக பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனை பிரபாசும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில்உறுதிப்படுத்தியுள்ளார்.. ராமாயணத்தை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படம் ஆதிபுருஷ். ஓம் ராவத் இயக்கும் இந்த…