முடிவில்லாமல் நீளும் 47 ஆண்டு கால மிசா சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்பு உண்மையிலேயே மிசாவில் ஸ்டாலின் கைதானாரா, இல்லையா என்று சிலர் சர்ச்சை கிளப்பினர்.. இது விவாத பொருளாகவும் உருவானது.. இந்த விவகாரத்தை பாஜகவும் அதிமுக அமைச்சர்கள் சிலரும் கையில் எடுத்து, மிசா கைதுக்கான ஆதாரத்தை ஸ்டாலின் வெளியிட வேண்டும்…
சென்னை ஐஐடி-யில் வேலைவாய்ப்பு!
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) காலியாக உள்ள Chief Executive Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.2.50 லட்சம் ஊதியம்…
அட…நம்ம பிரதமருக்கு யூடியூப்-ல 1 கோடி பாலோயர்ஸா..?
பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. உலக தலைவர்களில் இந்த எண்ணிக்கையை எட்டிய முதல் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா. இவரது…
மதுரையில் மேயர் வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?
மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா குடும்பத்திலிருந்து மேயர் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலை பார்த்து அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். அதில்…
தேனி: வீரபாண்டியில் தொழுநோயாளிகளுக்கு
மருத்துவ மறுவாழ்வு முகாம்
தேனி மாவட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஊனத் தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம், தேனி அருகே வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. வீரபாண்டியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) டாக்டர், ரூபன்…
முத்தையா திரைக்கதையில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘டைகர்’: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
பகையே காத்திரு,பாயும் ஒளி நீ எனக்கு’, ‘டாணாக்காரன்’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் நடிகர் விக்ரம் பிரபு அடுத்ததாக ‘டைகர்’ என்ற புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை அறிமுக இயக்குநர் கார்த்திக் இயக்குகிறார். திரைக்கதையும் வசனங்களையும் இயக்குநர் முத்தையா எழுதுகிறார். விக்ரம் பிரபு…
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் இணைந்திருக்கிறார் நடிகர் சூரி.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ‘பேரன்பு’ வெளியாகி பாராட்டுக்களைக் குவித்தது. இந்தப் படத்துக்குப்பின் மிஷ்கின் இயக்கிய ‘சைக்கோ’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் ராம் நடித்திருந்தார். இந்த நிலையில் நிவின் பாலி –…
மண் மணத்தை பறைசாற்றிய தமிழ் திரைப்படங்கள்!
தமிழ் சினிமாவில், கிராமத்து கதைகளை சார்ந்து பல படங்கள் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றன! கிராமத்து மக்கள் மட்டும் அல்லாமல் நகரத்து மக்களும், ரசித்து பார்க்க வைத்த படங்கள் ஏராளம்! அதுதான் தமிழ் மண்ணுக்குரிய பெருமை. அப்படிப்பட்ட படங்களைக் கொண்டு வருவதில்…
பார்வதி நாயரின் பட்டுப்புடவை பவனி!
தமிழில்,அஜித்குமார் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி…
ஆர்.ஆர்.ஆர் படத்தால் தள்ளிப்போகும் டான்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் “டான்”. புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் மார்ச் 25 ஆம் தேதி…




