கத்ரீனா கைஃப்க்கு காரை பரிசாக வழங்கிய முன்னாள்காதலர்
இந்தி நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிகவும் பிரம்மாண்டமான வகையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இந்தி சினிமாபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ராஜஸ்தானின் சிக்ஸ் சென்ஸ் போர்ட் ரிசார்ட்டில் இந்த திருமணம்…
புறமுதுகு காட்டாமல் நெஞ்சு நிமிர்ந்து நின்ற புஷ்பா நாயகி
கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்குபடங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் நடித்த சில படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் ஹிட் அடிக்க அம்மணி கால்ஷீட்டுக்காக முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வரிசைகட்டி நின்றன சமந்தா, அனுஷ்கா,…
சிறப்பு அலங்காரத்தில் அருள்பலித்த சுப்பிரமணிய சுவாமி தெய்வானை
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம் மார்கழி மாதக் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
பொள்ளாச்சியில் கள் விற்றவர் கைது, போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையீட்ட விவசாயிகள்..
பொள்ளாச்சியை அடுத்த நெகமத்தில் கள் விற்றவரை கைது செய்ததை கண்டித்து விவசாயிகள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நெகமம் போலீசார் ரோந்து சென்றபோது…