தஞ்சையில் கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததால், ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து கொரோனா…
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும்…
செல்போன் கடைகளில் கொள்ளை.. அதன் பின்ன நடந்த தரமான சம்பவம்!
புளியங்குடியில் செல்போன் கடைகளில் கொள்ளை அடித்த கொள்ளையர்களை புளியக்குடி போலீசார் 24 மணி நேரத்துக்குள் வலை வீசி பிடித்துள்ளனர். புளியங்குடியில் நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு மேல் 2 கடைகளில் பூட்டை உடைத்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள்…
வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ராம்நகர் பாரதி தெருவை சேர்ந்த தம்பதியினர் துரைராஜ் அவரது மனைவி பத்மா.தேவகோட்டையில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் துரைராஜ் தனது மனைவியுடன் தேவகோட்டையில் உள்ள தனது உறவினர்களை பார்க்க சென்றுள்ளார். மறுநாள் அதிகாலை வெளியூரில்…
காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிக்கு கத்திக்குத்து!
நெல்லை டவுன் மாதா கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், இவருடைய மகள் ரம்யா, இவர் பேட்டை கோடீஸ்வரன் நகர் 3வது தெருவைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு…
பாராலிம்பிக்- துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம்
பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீரர்கள் மனிஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்ராஜ் அதானா வெள்ளிப்பதக்கமும் வென்று அசத்தினர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. கலப்பு பிரிவு பாராலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1…
மரப்பாச்சி ரகசியம் சொன்னவருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது
எழுத்தாளர் பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை இலக்கியத்திற்காக மத்திய அரசால் வழங்கப்படக்கூடிய சாகித்ய அகாடமி விருது தான் பால சாகித்ய புரஸ்கார் விருது. 2020 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழிப் பிரிவில் எழுத்தாளர் எஸ் பாலபாரதிக்கு இந்த…
அம்மாடி…இவ்வளவா தங்கம் விலை….
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.35,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள்…
டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல் – அரசு திட்டவட்டம்
டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முடிப்பதற்கான முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அடையாறு நகர நல்வாழ்வு மையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற…
சென்னையில் 10 நாட்களில் கடலில் குளிக்கச் சென்ற 6 பேர் மாயம்!
சென்னையில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அடுத்து கடற்கரை திறக்கப்பட்ட 10 நாட்களில் தடையை மீறி கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட…