• Mon. Oct 25th, 2021

Month: August 2021

  • Home
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாலை வைத்து மரியாதை!…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் மாலை வைத்து மரியாதை!…

மதுரையில் திமுக கட்சியின் தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் மு கருணாநிதி 3 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் சிலைக்கு மற்றும் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்…

மங்களூரிலிருந்து-திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் பரசுராம் ஏர்னாடு எக்ஸ்பிரஸ் ரயில்களை நெல்லை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்!…

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5வது வார்டு கிளை மாநாடு இன்று சனிக்கிழமை நடைபெற்றது ,மாநாட்டிற்கு ஆ.குமார் தலைமை தாங்கினார், கிளை செயலாளர் சங்கர வேலாயுதம் வேலை அறிக்கையை சமர்ப்பித்து பேசினார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுடலை…

முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞரின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு!…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று 7.8.2021 தலைமைச் செயலகத்தில், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஈஸ்வரய்யா, சமூக புரட்சி கூட்டணி தலைவர் நீதியரசர் வீரேந்திரசிங் யாதவ், கன்வீனர் ராஜீவ்ரஞ்சன் ராஜேஷ், தில்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அவதேஷ்…

வணிகர்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு கட்டணத்தை ரத்து செய்தது தமிழக அரசு!…

தமிழ்நாட்டில் வணிகர்களுக்கான நல வாரிய உறுப்பினர்களாக சேர நிர்ணயிக்கப்பட்ட ரூ.500 பதிவுக்கட்டணத்தை ஸ்டாலின் தலைமையிலான அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில வரி மதுரை கோட்ட இணை ஆணையர் குறிஞ்சிசெல்வன் விடுத்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது.1989ம் ஆண்டு தமிழ்நாடு வணிகர்கள்…

ஏற்காட்டில் மலைபாதையில் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு மக்கள் அவதி!…

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவின் காரணமாக ஆங்காங்கே சிற்றருவிகள் தோன்றி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வந்தன. மேலும், அவ்வப்போது பலத்த காற்று வீசி வருவதாலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறுகளையும்…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மூன்றாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட தி.முக. சார்பில் நலத்திட்ட உதவிகள்…!

இன்று 07.08.2021 தமிழின தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மெய்யனுர் பகுதிக்குட்பட்ட [02,18,19,23,24] ஆகிய கோட்டங்களில், மாண்புமிகு கழகத்தலைவர் முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, சேலம் மத்திய மாவட்ட…

கஞ்சா விற்பனை செய்த வாலிபர்கள் கைது!..

கன்னியாகுமரி மாவட்டதில் போதை பொருட்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் ஐ.பி.எஸ் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று குளச்சல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ், வி.கே பி மேல்நிலைபள்ளி பகுதியில் ரோந்து சென்ற…

பேய் படங்கள் எடுப்பதற்கு கதை தேவையில்லை .காட்சிகளை வைத்தே படம் எடுக்க முடியுமா? ராகவா லாரன்ஸ் படங்கள் அந்த வரிசையில் வருகிறதா?

நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது, சந்திரமுகி 2, ஆடுகளம் கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன் ” படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து வெற்றிமாறன் கதை எழுத , ஆடுகளம் கதிரேசன், வெற்றிமாறன்இருவரது தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் “அதிகாரம்” ஆகிய படங்களில்…

முதியோர்கள் அதிகம் இருக்கும் மாநில பட்டியலில் இரண்டாம் இடம் தமிழகம்!..

மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் ‘இந்தியாவில் 2021ம் ஆண்டில் முதியவர்கள்’ என்ற தலைப்பிலான ஆவணத்தை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவித்து உள்ளதாவதுநாட்டில் தற்போது கேரள மாநிலத்தில்தான் முதியவர்கள் அதிக அளவில் உள்ளனர். அங்குள்ள மொத்த மக்கள் தொகையில் முதியவர்களின் பங்கு 16.5…

கேரளாவிற்கு கடத்தப்படும் கனிம வளங்கள் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா..?

தமிழக எல்லைப்பகுதியான தென்காசி மாவட்டம் புளியரை செக் போஸ்ட் வழியாக கேரளாவிற்கு தங்கு தடையின்றி கடத்தப்படும் கல், எம்-சான்ட் ஜல்லி போன்ற கனிம வளங்கள் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு என்ற பெயரில், கொள்ளை லாபத்துக்கு கேரளாவிற்கு விற்கபடும் அவல நிலை கடந்த 10…