• Sat. Aug 13th, 2022

Month: July 2021

  • Home
  • ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு.

ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு.

ஊராட்சி மன்ற தலைவர் பெயரில் 10 லட்சம் மோசடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு* மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா சௌடார்பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் பெயரில் 10 லட்சம் ரூபாய் மோசடி…

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு கடைகள் இடிப்பு.

மதுரை பீ பீ குளத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு கடைகள் இடிப்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன மதுரை பீ பீ குளத்தில் கண்மாய் கரை ஓரத்தில் பல ஆண்டுகளாக 3 ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் வசித்து…

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்.

அன்பான தோழரே வணக்கம் இன்று காலை 10 மணி அளவில் சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தலைமை தோழர் வளர்மதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட…

பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர நிலை நிதியின் கீழ் ரூ.3 கோடி திட்டத்தில் நிமிடத்திற்கு 1000_ம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி மையம்.

பிரதம மந்திரி குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண அவசர நிலை நிதியின் கீழ் ரூ.3 கோடி திட்டத்தில் நிமிடத்திற்கு 1000_ம் லிட்டர் ஆக்ஸிஜன் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்.தமிழக அரசின் தொழில் மற்றும் தொழிலில் துறை…

வில்லியம் மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அறையை. இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் திறந்து வைத்தார்.

நாகர்கோவில் மிக பழமையான மருத்துவ மனை என்று, இன்றும் மக்கள் அடையாளம் காட்டும், போற்றும் வில்லியம் மருத்துவ மனையில் சிறப்பு சிகிச்சை அறையை. இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜெயலால் திறந்து வைத்தார். புதிய நவீன வசதிகளை கொண்ட அறையை…

அறிவாள், கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தாக்குதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அறிவாள், கத்தி, போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி.

கொரோனாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்துக்குரியது என இன்று நடைப்பெற்ற சைக்கிள் பேரணியில் போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.விஜய் வசந்த் செய்தியாளரிடம் தெரிவித்தார-மேலும் அனுமதி பெறமால்…

இந்தியா-பாகிஸ்தான் போர் 50 ஆவது ஆண்டு வெற்றி விழா.

இந்தியா-பாகிஸ்தான் போர் 50 ஆவது ஆண்டு வெற்றி விழா : கன்னியாகுமரியில் ராணுவத்தினர் தீபம் ஏற்றி கொண்டாட்டம் கன்னியாகுமரி , ஜூலை.12- இந்தியா பாகிஸ்தான் போர் நிறைவுபெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதையொட்டி நேற்று இந்திய ராணுவத்தைச் சேர்ந்த முப்படையினரும் கன்னியாகுமரியில்…

நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம்.

தமிழகத்தை பிரிக்கும் எண்ணம் பாஜகவுக்கு கிடையாது உள்ளாட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் நெல்லையில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ தகவல் நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள கே எஸ்…

வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை வனப்பகுதியில் சுமார் 10 வயது மதிக்கதக்க ஆண் யானை இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூர் ஆய்வு செய்தனர்.பின்னர் வனப்பகுதியில் யானைகளுக்குள் நடந்த மோதலில் யானை இறந்ததாக தெரியவந்துள்ளது.…