• Sat. Apr 20th, 2024

Month: July 2021

  • Home
  • முன்னால் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கிவைத்தார்…

முன்னால் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கிவைத்தார்…

முன்னால் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொரடாவுமான எஸ் பி வேலுமணி, 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் பயனடையும் விதமாக மதிய உணவு திட்டத்தை இன்று துவக்கிவைத்தார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குணியமுத்தூர் பகுதிகழகத்தில் அரசு ஊழியர் காலணி, மாரியம்மன் கோவில்…

பனைத் தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் பனைத் தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை…..

பனைத் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது கூட்டத்திற்கு பனைத் தொழிலாளர் நலச் சங்க தலைவர் சதாசிவம். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஹெலன் செல்வராஜ் ஆகியோர்கள் கலந் து கொண்டனர் கூட்டத்தில் தமிழக…

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..

நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம். வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான…

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு!…

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்செந்தூர் கோயில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின் பேட்டி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்துவது குறித்து ஆலோசனை. மீண்டும் அடுத்த மாதம் ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நீதிமன்றமே…

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்பந்தம்….

கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு ஒப்பந்தம். கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆக உயர்வு. கோவேக்சின் தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.215ஆக உயர்வு – முன்பு 2 தடுப்பூசிகளும் தலா ரூ.150 என்ற விலையில்…

பக்ரீத் பண்டிகையினை முன்னிட்டு சமயபுரம் ஆட்டு சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்….

 திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதி வாரம் சனிக்கிழமை நடைபெறும் வாரச் சந்தை கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகு இன்று மீண்டும் ஆடுகள் வாரச் சந்தை கூடியதால்  ஆடுகள் விற்பனை மந்தமாக காணப்பட்டது.            சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில்  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே பிரதி வாரம் சனிக்கிழமை ஆடு வாரச் சந்தை நீண்ட காலமாக  நடைபெற்று வருகிறது.  இந்த வாரச் சந்தைக்கு லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர்,  முசிறி,…

மழை சேகரிப்பு குளம் கழிவுநீர் குளமாக மாறி வருகின்ற அவலம்!..

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கோபாலசமுத்திரம் குளமானது 2015 அன்றைய அமைச்சர் நத்தம் விசுவநாதன் அவர்களால் மழைநீர் சேகரிப்பு குளமாக மாற்றப்பட்டது. பொதுமக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்க வேண்டும் என்பதற்காக நிலத்தடி நீர் உயர்விற்காக இந்த கோபாலசமுத்திரம் குளத்துப் பகுதியை அன்று…

கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம்…

கோவை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்கள் உதவி மையம் பெண் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்கள் ஆகியோர்களுடன் இயங்கி வருகிறது. இவர்களின் பணியைப் பற்றி ஒரு நாள் பயிற்சி வகுப்பினை நேற்று கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்…

பழனியில் ரூ 5 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது…

பழனி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி தனிப்படைக்கு ரகசியத் தகவல் வந்ததை அடுத்து எஸ்பி தனிப் பிரிவு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் பழனி தட்டாங்குளத்தில் அமைந்துள்ள இர்பான் ஏஜென்சி குடோனில் சோதனையிட்டபோது…

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா தொண்டர்களுடன் விரைவில் அஞ்சலி செலுத்த திட்டம்..

அதிமுக, அமமுக தொண்டர்களுடனும் நிர்வாகிகளுடனும் அலைபேசியில் தொடர்ந்து உரையாடி வரும் சசிகலா விரைவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டுள்ளார். சசிகலா முடிவெடுப்பதற்கு முன்பே, ‘வரும் 23 ஆம் தேதி ஜெ. நினைவிடத்துக்குச் செல்கிறார்’ என்று தொலைக்காட்சிகளிலும்,பல டிஜிட்டல் ஊடகங்களிலும்,…