• Sun. Dec 3rd, 2023

Month: July 2021

  • Home
  • பணத்தை திருப்பிக்கொடு நடிகர் விமலிடம் கறார் காட்டும் விநியோகிஸ்தர்…

பணத்தை திருப்பிக்கொடு நடிகர் விமலிடம் கறார் காட்டும் விநியோகிஸ்தர்…

பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் தயாரித்து நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. நடிகர் பிரபு, நடிகை சரண்யா, ஆனந்தி ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த நகைச்சுவை திரைப்படம் 2018ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி தமிழக திரையரங்குகளில் சினிமா சிட்டி…

74 ரன் வித்தியாசத்தில் நெல்லை ராயலை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ்…..

சென்னை சிதம்பரம் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டிகள் புதனன்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில் நெல்லை சூப்பர் கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற நெல்லை…

தொடக்கப்பள்ளிக்குள் ஒரு தொல்லியல் ஆசிரியர்…

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியத்தில் உள்ளது ஐம்பூத்துமலை எனும் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் வை.கலைச்செல்வன். இவரும் இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ரவி என்பவரும் ஆசிரியர் பெருந்தகைகள் ஒரு கலை பொக்கிஷங்களாக உள்ளனர். பள்ளி…

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி….

சேலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி மாற்றம் ஆன பிறகு அம்மாபேட்டை ரவுடானாவில் இருந்து ஹோலிகிராஸ் பள்ளி வரைக்கும் தெருவிளக்கு அமைக்கவும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது இதில் முக்கியமாக இந்த தெருவிளக்கல் சோலார் ரும் கரண்ட்டும் இரண்டு கலந்து…

சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார்….

இன்று சென்னை அறிவாலயத்தில் கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் தலைமையில் சேலம் மாவட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.அருள் புஷ்பராஜ் அவர்கள் திமுகவில் இணைந்தார். சேலம் மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் தெற்கு சட்டமன்ற…

35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீடு முதல்வர் மு.க.ஸ்டான் ஒப்பந்தம்

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 35 பன்னாட்டு நிறுவனங்களுடன் 17,141 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதனால் தமிழக இளைஞர்களுக்கு 55,054 வேலைவாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை…

மதுரை சுற்றுவட்டாரத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான மாகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கோரிபாளையம், சிலைமான், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி,  அலங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள்…

மும்முனை மின்சாரத்திற்காக காத்துக்கிடக்கும் விவசாயிகள்…

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பகல் நேரங்களில் மும்முனை மின்சாரம் பல்வேறு கிராமங்களில் வழங்கப்பட்டுவந்தது. ஆனால் கடந்த சில தினங்களாக மும்முனை மின்சாரம் எப்போது வழங்கப்படுகிறது என்பதே தெரியாமல் பொதுமக்கள் மற்றும்…

அதிமுகவின் எதிர்காலம் முடிந்து போன கதைஅதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கன்னியாகுமரி, தஞ்சை, ராமநாதபுரம், நாமக்கல், சேலம், தர்மபுரி. ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுக முன்னாள் எம்.பி. கோவிந்தராஜன், அதிமுக…

கொங்கு மண்டல தி.மு.கவை சீரமைக்கிறாரா ஸ்டாலின்?

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிற கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன் உள்ளிட்டோர் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில்…