• Sun. Oct 1st, 2023

Month: July 2021

  • Home
  • ஆலங்குளம் அருகே பதுங்கியிருந்த போக்சோ வழக்கில் தேடப்பட்ட புனே டிரைவர் வெளிமாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எஸ்கேப் இதனால் போக்சோ வழக்கில் தலைமறைவான டிரைவரை பிடிக்க ஆலங்குளத்தில் தங்கியிருந்த வெளிமாநில போலீசார் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.

ஆலங்குளம் அருகே பதுங்கியிருந்த போக்சோ வழக்கில் தேடப்பட்ட புனே டிரைவர் வெளிமாநில போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு எஸ்கேப் இதனால் போக்சோ வழக்கில் தலைமறைவான டிரைவரை பிடிக்க ஆலங்குளத்தில் தங்கியிருந்த வெளிமாநில போலீசார் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பினர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜேம்ஸ் (வயது 40). பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது வீட்டில் ஆலங்குளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாலிபர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு டிரைவராக வேலை பார்த்துள்ளார்.…

பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆலங்குளத்தில் மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் ….

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஒப்பாரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம் தாலுகா தலைவர் அழகு சுந்தரி தலைமை தாங்கினார். செயலாளர் மல்லிகா கோரிக்கை விளக்க…

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் நெல்லை வருகை எஸ்டிபிஐ கட்சியினர் வரவேற்றனர்..

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்று முதல்முறையாக திருநெல்வேலிக்கு இன்று காலை வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் ExMP அவர்களை மரியாதை நிமித்தமாக எஸ்டிபிஐ கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட…

குழந்தை பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதி……நலம் விசாரித்தார் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஐந்து வயது குழந்தை இசக்கியம்மாள் பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து தெரியாமல் உண்டதால் உடல் மெலிந்து அதிக பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து இன்று காலை நேரில் சென்று குழந்தையின் நலம் விசாரித்தார்…

குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முன் ஆஜர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல். பாளையம் கோட்டை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு..

குமரி மாவட்டம் அருமனையில் மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யபட்ட நிலையில் தலைமறைவானவரை விருதுநகர் மாவட்ட த்தில் தனிபடையினரால் கைது ,குழித்துறை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு 15நாட்கள் நீதிமன்ற…

எங்கெங்கே எல்லாம் மழை… சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவல்…..

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் படி தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் ஏனைய…

பதக்கம் வென்ற வீராங்கனைக்கு டோமினோஸ் கொடுத்த இன்ப அதிர்ச்சி…

டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஒரு பீட்சா பிரியர். வெற்றிக்கு பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கையில்., ‘நீண்ட காலமாக கட்டுப்பாடு காரணமாக பீட்சா சாப்பிடாமல் இருந்த நிலையில் முதல் வேலையாக பீட்சா சாப்பிட வேண்டும்’…

அ.தி.மு.கவின் முகக் கவசம் ஊழல் வெளிக்கொண்டு வருவோம் மா.சுப்பிரமணியம் பேட்டி….

கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசு வழங்கிய போக்குவரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து…

ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன்”- சென்னை காவல் ஆணையர் பேட்டி…

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த புதிய ஆபரேஷன் ஒன்றை தொடங்கியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”சென்னையில் உள்ள ரவுடிகளை இரண்டு வகைகளாக பிரித்து அவர்கள் மீது நடவடிக்கை…

ஓபிஎஸ் குடும்பத்தோடு டெல்லி பயணம்…

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு டெல்லி செல்லாத அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தோடு டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.. அவரது மூத்த மகனும் தேனி எம்.பி.யுமான ரவீந்திர நாத், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக டெல்லி சென்றபோது, தனியார் நட்சத்திர ஹோட்டலில்தான்…