• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 முறை தேர்வு?

CBSE 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி- மார்ச்சில் ஒருமுறை தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் அழுத்தங்களை குறைக்க 2026 முதல் இருமுறை தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையேற்று முதல் தேர்வை பிப்ரவரி, 2ஆவது தேர்வை ஜூனில் நடத்தி, ஆகஸ்டில் ரிசல்ட் வெளியிட சிபிஎஸ்இ அமைப்பு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.