• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

2.38 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல்

Byமதி

Nov 10, 2021

2021-2022 மதிப்பீட்டு ஆண்டுக்காக, 2.38 கோடி வருமானவரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. கணக்கு தாக்கலுக்கான புதிய இணையதளத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த கணக்குகளில், 1 கோடியே 68 லட்சம் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 64 லட்சம் கணக்குகளுக்கு ‘ரீபண்ட்’ அளிக்கப்பட்டுள்ளது.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய தனிநபர்களுக்கு டிசம்பர் 31-ந் தேதி கடைசிநாள் ஆகும். விரைவாக கணக்கு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை வலியுறுத்தி உள்ளது.