• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் – தமிழக அரசு அறிவிப்பு

Byமதி

Oct 11, 2021

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத சூழலில் தமிழக அரசு தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியில், தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசலை சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கென தனி வழி அமைக்கப்பட உள்ளது.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேட்டில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என்றும், தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவித்தார்.

இதுமட்டுமின்றி, ஆயுத பூஜை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன’ என கூறினார்.