• Thu. Mar 28th, 2024

மூன்றாம் அலையை எதிர் கொள்ள தயார்!!! மூன்றாம் அலை மதுரை பாதிக்காது- அமைச்சர் மூர்த்தி பேட்டி…

Byadmin

Jul 16, 2021

மதுரை மாநகராட்சி சார்பில் தமிழ்நாடு தொழில் வர்தக துறை சங்கம் இணைந்து மதுரை மாட்டுத்தாவனி பகுதியில் 1 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் அடிக்கல் நாட்டி துவங்கிப் வைத்தார் அமைச்சர் மூர்த்தி அவர்கள் துவங்கி வைத்தார்.. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்,,

பின்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி:

மூன்றாம் அலைக்கு தேவையான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது,, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் மற்றவரை இல்லாமல் அனைத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது,

மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்!!! மூன்றாம் ஆலை மதுரை பாதிக்காது,,

நீட் விவகாரத்தில் 10 வருடம் சட்டமன்ற தீர்மானம் போட்டு மத்திய அரசு அனுமதி வாங்க முடியாத நிலையில் தற்போது குரை கூறுவது நியாமா?

வணிக வரித்துறை பொருத்தவரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மண்டல வணிகர்களிடம் கருத்துக்கள் கேட்டபிறகு அவர்கள் தொழிலை நேர்மையாகச் செய்வதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தரும்,

வணிக நல வாரியங்கள் அமைப்பதற்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்,

ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு போலியாக பில் தயாரித்து அனுப்பக்கூடியத சரக்குகளை கண்டுபிடித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,

ஊழலில் மொத்த உருவமாக பத்திரத்துறை இரண்டு உள்ளது அதனை 2 மாதத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ,பத்திரதுரையில் அதிமுக ஆட்சியில் ஒருவர் மீதும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை,

போலீஸ் நிலையம் மற்றும் கோவில் நிலங்கள் போலியாக அதிமுக ஆட்சியில் பதிவு செய்யபட்டு உள்ளது..

10 வருடங்களில் அதிமுக பத்திரப்பதிவு துறை அமைச்சர், மதுரை பக்கம் வரவில்லை,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *