குமரி லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி என்பது பூகோள ம் சொல்லும் செய்தி.
வரலாற்று சிறப்பு மிக்க லெமூரியா பெயரில்.குமரியின் தாய்வீடு என்று சொல்ல தக்க வைத்தியம் ,வர்ம கலையின் தோற்றம் அதன் புகழ் பாதையில் ஒரு புதிய முயற்சி.
லெமூரியா வர்மக்களரி அடிமுறை உலக கூட்டமைப்பின் தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான வர்மகளரி அடிமுறையை கற்றுக்கொடுத்து வருகிறது..
திடலில் நடத்த வர்மக்களரி பயிற்சி.கொரோனா காரணமாக இணையம் மூலம் பயிற்சி என்ற நிலையை அடைந்ததில் ஒரு அற்புதமான மாற்றம்,ஆசிய தமிழ் கூட்டமைப்பு என்ற அமைப்பு உருவாக காரணமாக அமைந்தது.இதில் லெமூரியா வின் செயல் இயக்குநர்களாக.அமெரிக்காவை சேர்ந்த டாக்டர்.சண்முகம்,இங்கிலாந்தை சேர்ந்த டாக்டர்.காமராஜ்,யூகேவை சேர்ந்த கேசவன், மலேசியாவை சேர்ந்த முரளிதரன்,சிங்கப்பூரை சேர்ந்த மணிவண்ணன் ஆகியோர் குமரி யை சேர்ந்த ஆசான் செல்வன்.லெமூரியா அமைப்பின் இயக்குநர் ஆசான் மதுரானந்தகன் ஆகியோருடன் இணைந்து.
உலக சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக எதிர் வரும் 11-ம் தேதி அதிகாலை 4.30_மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி.
அமெரிக்காவில் தொடங்கி. உலக உருண்டை யில் உள்ள உலக நாடுகளில் லெமூரியா வர்மக்களரி அடி முறை பயிற்யாளர்கள் நடத்தும் நிகழ்வு குமரியிலும் பயணித்து இங்கிலாந்தில் நிறைவடைகிறது .
ஆசான் செல்வன் நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.