


NCJA தலைவருமான திரு. மிஸ்ராஜி அவர்களின் தொலைபேசியினை ஒட்டுக் கேட்டு ஜனநாயகத்தின் குரல்வளையினை நெறிக்க்கும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய ராணுவத்திற்கு தேவையான தடவாளங்களை தயாரிக்கும் அரசின் தொழிற்சாலைகளை கார்ப்பரேட்டுகளாக மாற்ற துடிக்கும் மத்திய அரசையும், இந்திய மக்களை ஒன்றினைக்கும் பொது போக்குவரத்தான ரயில்வேயிதுறையினை தனியார்மயமாக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும்
மதுரை கோட்ட SRMU சார்பாக மதுரை அனைத்து கிளைகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்கள் எழப்பினர்


