சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் வசந்தம் ஹோட்டல் அருகில் பல மருத்துவமனைகள் உள்ளன. அங்கு நோயாளிகளுக்கு போடும் ஊசி, டிர்ப்ஏத்தும் டியுப் ஆகியவை தெருவில் போடும் மருத்துவமனைகள் கொரானா நோயாளிக்கும் போடும் ஊசிகள் இப்படி இருந்தால் சுகாதாரம் எப்படி இருக்கும் கொரானா எப்படி ஒழியும். இதை மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?