நேற்றைய தினம் இயற்கை எய்திய தமிழ் மொழியியல் மூதறிஞர் இரா.இளங்குமரனார் அவர்களின் பூத உடலுக்கு மாண்புமிகு தொழில் துறை அமைச்சர், உயர்திரு மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்வில் மதுரை வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் தளபதி மற்றும் மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அவரது குடும்பத்திணர்க்கு தொழில் துறை அமைச்சர் ஆறுதல் கூறினார்