இன்று காலை முதல் தற்போது வரை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில், பென்னேரி இரயில் நிலையத்தில் இரயில்கள் தாமதமாக வருவதை கண்டித்து, இரயில் பயணிகள் இரயில் மறியல் போரட்டத்தில் இடுபட்டு வருகின்றனர். இந்த மறியலால் விரைவு இரயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக நின்றுகொண்டு உள்ளது.