• Wed. Jan 22nd, 2025

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவர் நெல்லை வருகை எஸ்டிபிஐ கட்சியினர் வரவேற்றனர்..

Byadmin

Jul 26, 2021

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்று முதல்முறையாக
திருநெல்வேலிக்கு இன்று காலை வருகை புரிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துர் ரஹ்மான் ExMP அவர்களை மரியாதை நிமித்தமாக
எஸ்டிபிஐ கட்சியினர் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில பேச்சாளர் பேட்டை முஸ்தபா தலைமையில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வரவேற்றனர் பணிசிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர் , உடன் எஸ்டிபிஐ கட்சி மருத்துவ சேவை அணி மாநகர் மாவட்ட துணைத்தலைவர் போத்தீஸ் பாபு,சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் முகம்மது கௌஸ், டவுண் பகுதி தலைவர் அப்துல்லா காஜா, மற்றும் நிர்வாகிகள் ‌உடன் இருந்தனர்.