• Sun. Mar 16th, 2025

சொத்து தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகன்..

Byadmin

Jul 22, 2021

திண்டுக்கல் அருகே உள்ளது தவசி மடை இந்த ஊரைச் சேர்ந்த சின்னையா என்ற ஆரோக்கியசாமி வயது 65 இவருக்கு அரிய பாக்கியம் வயது 58 என்ற மனைவியும் மரியா யாக்கோப் அமல்ராஜ் லூர்து ராஜ் ஆகிய மகன்களும் உள்ளனர் சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுப்பது தொடர்பாக மூன்றாவது மகன் லூர்து ராஜ் தனது தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார் இந்நிலையில் செவ்வாயன்று 100 கிராம் தன் தந்தை சின்னையா வை அரிவாளால் வெட்டியுள்ளார் இதேபோல் சாய் மற்றும் சகோதரர்கள் ஆகியோரையும் வெட்டியுள்ளார் இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடிவந்த போது 100 கிராம் தப்பிவிட்டார்.

படுகாயமடைந்த மூவரையும் கிராமத்தார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.