மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பிஏ எம்எல்ஏ அவர்கள் மற்றும் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம். மதிவேந்தன் எம்எல்ஏ அவர்களுடன் மத்திய மாவட்ட கழக செயலாளர் இரா.இராஜேந்திரன் எம்.எல்.ஏ அவர்கள் சங்ககிரி கோட்டையில் மரியாதை செலுத்தினர்.