• Mon. Jun 23rd, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 28, 2022

• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.

• அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்…!

• நிலையான அன்புக்கு பிரிவில்லை சொல்லாத சொல்லுக்கு
அர்த்தமில்லை தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை
உண்மையான என் அன்புக்கு மரணம் இல்லை

• அக்கறையுடன் கேட்பதற்கு பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு…!

• பிறர் அழகில் மயங்காதே அழகு கிடைப்பது சந்தோசம் அல்ல
அன்புள்ளம் கிடைப்பதுதான் உன்மையான சந்தோசம்