சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவை மண்டபத்தில் கருணாநிதி உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று குடியரசு தலைவர் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளார்.