
தேவையான மூலப்பொருட்கள்:
சிரட்டை – 50 கிராம்
பரங்கிப்பட்டை – 20 கிராம்
சிவனார்வேம்பு – 20 கிராம்
எட்டிக்கொட்டை – 15 கிராம்
வேப்பவித்து – 50 கிராம்
கருடக்கிழங்கு – 10 கிராம்.
செய்முறை:
அனைத்தையும் வெயிலில் நன்கு காயவைத்து உலர்ந்த பின் சுத்தம் செய்து ஒன்றாக அரைத்து தைலமாக செய்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்து கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
தினமும் இரவு பாதிப்பு உள்ள பகுதியில் தடவி காற்றில் உலர வைக்கவும்
வெண்புள்ளி, படரும் தோல் சம்மந்த பட்ட அனைத்து வியாதிக்கும் அருமையான பலன் கிடைக்கும்
குறிப்பு: இது ஆதி கால வைத்திய முறை அருமையான பலன் நிரந்தரமாக கிடைக்கும்
