• Fri. Apr 19th, 2024

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்!…

By

Aug 7, 2021

07.08.2021 (சனிக்கிழமை)

தக்காளி – 16
கத்தரி – (வெள்ளை -46) (கீரி கத்தரிக்காய் -28)
வெண்டை – 15
புடலை – 14
சுரை – 10
பீர்க்கு -15
பூசணி – 14
தடியங்காய்- 10
அவரை (நாடு)-20
கொத்தவரை – 16
பாகல் – ( சிறியது நாட்டு பாகல்-40, ஸ்டார் பாகல்-35) ( பெரியது- 25)
பச்சை மிளகாய் (சம்பா)-22
முருங்கை – 16
பெரியவெங்காயம்-28 ,27
சின்ன வெங்காயம் (நாட்டு ரகம்-36), (நாடுபுதியது 30,25)
காராமணி -15
கோவக்காய் -35
தேங்காய் -36,35
வாழைக்காய் – 20
வாழைப்பூ- 10
வாழைத்தண்டு- 10
வாழைஇலை – 15,12
கீரைகள்-10
கறிவேப்பிலை-25
புதினா-60
மல்லி இலை– 45
வெள்ளரி -(சாம்பார்ரகம்) 10 (நாடு)10 (சாலட் ஒட்டு ரகம் வெள்ளரி-45)
இஞ்சி -48,(புதிய இஞ்சி -30) (மேரடு இஞ்சி -20)
முள்ளங்கி – 16
ரிங் பீன்ஸ் – 46,40,35
பச்சை பட்டாணி -140
நூல்கோல் –
சோயாபீன்ஸ் -120
உருளை – (ஹாசன் ரகம் புதியது-25) (ஆக்ரா ரகம்-24)
கேரட் -68
சௌ சௌ – 24,22
கோஸ் – 16
பீட்ரூட் -32
காலிபிளவர் – 50
குடமிளகாய் – 50
பட்டர்பீன்ஸ் – 130
பஜ்ஜி மிளகாய்-65
பூண்டு(நாடு) 120, 100,90,80 (மலை பூண்டு145,130) (வட பூண்டு 160, 180)
கருணை-60
சேம்பு-20,15
சேனை-30
மரவள்ளி -15
சீனிக்கிழங்கு -20
மாங்காய் -(பெங்களூரா-25) (நாடு 25)
மலைபயிர்கள் விளை பொருட்கள்—–

பழங்கள்
வாழைபழம் – 70,50,40,30
எலுமிச்சை -44
ஆப்பிள் —
ஆரஞ்சு-100,80
மாதுளை—-
திராட்சை—
மாம்பழம்—-
கொய்யா-(சி)35,(வெள்ளை30)
சப்போட்டா-40
அண்ணாச்சிபழம்—–
நாவல் பழம் -160
கிர்ணிபழம் —-
பப்பாளி-30
நெல்லிக்காய் -36

பாளையங்கோட்டையில் உள்ள மகாராஜபுரம் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் விவரத்தை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *