இறந்த நபரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய காலதாமதம் செய்ததால் மருத்துவமனையை முற்றுகையிட்ட கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா இவர் நேற்று குடும்பத்தகராறு காரணமாக நேற்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் இவரு காப்பாற்றிய உறவினர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் மருத்துவர்களில் கருப்பையாவின் உடலை பரிசோதித்ததில் கருப்பையா இறந்ததாக தெரியவருகிறது கருப்பையாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில் உடற்கூறு ஆய்வு செய்யாமல் காக்க வைத்து அலைக்கழிப்பு செய்ததால் உறவினர்களும் முத்துப்பட்டி கிராம பொதுமக்களும் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டதால் மருத்துவமனை வளாகம் பரபரப்பானது.