• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நீங்க எல்லாம் எனக்கு சகோதரி இபிஎஸ்

Byதரணி

Aug 19, 2024

நாடு முழுவதும் சகோதரத்துவத்தை உணர்த்தும் “ரக்ஷா பந்தன்” பண்டிகையை, மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இ.பி.எஸ். கையில் அதிமுக பெண் நிர்வாகிகள் ரக்ஷா பந்தன் கட்டி, வாழ்த்து பெற்றனர்.