• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலக தாய்மொழி தினம்- தமிழில் இத்தனை வகைகளா?

ByA.Tamilselvan

Feb 21, 2023

உலக தாய் மொழிதினம் இன்று கொண்டாடப்படுகிறது.மற்றமொழிகளுக்கு இல்லாத பெருமைகள் பல நம் தாய் மொழியாம் தமிழுக்கு உள்ளது.பல்லாயிரம் ஆண்டுகளாக சூழ்நிலைகேற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு உயிர் போடு இருக்கும் மொழி நம் தமிழ் மொழி.தமிழ்மொழியை 1359 வகைகளாக வகைப்படுத்தலாம்.

தமிழ்

1359 வகைகள்

  1. அமுததமிழ்
  2. அழகுத்தமிழ்
  3. இன்பத்தமிழ்
  4. உய்வுத்தமிழ்
  5. எய்ப்புத்தமிழ்
  6. ஐயறவுத்தமிழ்
  7. ஒண்தமிழ்
  8. ஒங்காரத்தமிழ்
  9. ஒளதத்தமிழ்
  10. கன்னித்தமிழ்
  11. சன்னத்தமிழ்
  12. தளிகைத்தமிழ்
  13. தாண்டவத்தமிழ்
    14.தாதித்தமிழ்
  14. தாளத்தமிழ்
    16.தீந்தமிழ்
    17.தெய்வத்தமிழ்
    18.துய்ப்புத்தமிழ்
  15. திண்தமிழ்
    20.தொன்தமிழ்
    21.தேன் தமிழ்
    22.கிண்ணாரத்தமிழ்
    23.காளத்தமிழ்
    24.கனித்தமிழ்
    25.கட்டளைத்தமிழ்
    26.கடிதமிழ்
    27.கொடுந்தமிழ்
    28.குன்றத்தமிழ்
    29.கூடல் தமிழ்
    30.கூகைத்தமிழ்
    31.கெடுதமிழ் (நச்செழுத்துக்குரியது)
    32.பிண்டத்தமிழ்
    33.அண்டத்தமிழ்
    34.பேரண்டத்தமிழ்
    35.அண்டபேரண்டத்தமிழ்
    36.ஆண்டவர் தமிழ்
    37.பைந்தமிழ்
    38.பண்றமிழ்
    39.பன்றமிழ்
    40.புத்தேழிர் தமிழ்
    41.புத்துயிர்ப்புத்தமிழ்
  16. ஞானத்தமிழ் ( அமுதத்தமிழ்)
  17. ஞாலத்தமிழ்
  18. நாதத்தமிழ்
    45.நந்தமிழ்
    46.நற்றமிழ்
    47.நாற்றமிழ்
    48.நுண்தமிழ்
  19. நோற்றமிழ்
    50.நைடதத்தமிழ்
  20. மதத்தமிழ்
    52.மதுத்தமிழ்
    53.மாதுத்தமிழ்
    54.முத்தமிழ்
  21. மெய்த்தமிழ்
  22. மொய்த்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
  23. மென்தமிழ்
  24. மூலத்தமிழ்
    59.மயத்தமிழ்
  25. மாயத்தமிழ்
    61.மாளத்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
    62.கடவுள்தமிழ்
  26. அமுதத்தமிழ் ( ஒகத்தமிழ், ஒமத்தமிழ், யாகத்தமிழ், யக்ஞத்தமிழ், வேள்வித்தமிழ், தவத்தமிழ், ஞானத்தமிழ், யோகத்தமிழ், போகத்தமிழ், மோகத்தமிழ், வாய்மைத்தமிழ்…,.. என்று 48 வகைப்படும் .)
  27. மெளனத்தமிழ்
    65.மோனத்தமிழ்
    66.வகுதமிழ் ( பாட வேறுபாடு வாகுதமிழ்)
    67.வானகத்தமிழ்
    68.வசைத்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
    69.வண்டமிழ்
    70.வளர்தமிழ்
    71.வம்புத்தமிழ் (நச்செழுத்துக்குரியது)
    72.வாதத்தமிழ் ( பாட வேறுபாடு வாதுத்தமிழ்)
    73.வாதைத்தமிழ்
    74.வாழ்த்துத்தமிழ்
    75.வழிபாட்டுத்தமிழ்
    76.வீறுதமிழ்
    — என்று 1359 சொல்லில் தமிழின் வகை வகைப்படுத்தப்படுகிறது என்பார்.
    எனது குருதேவர்
    அருட்பேரரசர்
    அன்பு சித்தர்
    கட்டுரையாளர்.சோம்நாத்