புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா அரிமளம் பகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் உலகப் பொருளாதார மேதை சிதம்பரம் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரிமளம் எட்டாம் மண்டகப்படியில் முகமது குழுவினரின் எண்ணிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது .

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் சந்திரசேகர், இப்ராகிம் பாபு, செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம், வட்டார தலைவர்கள் அர்ஜுனன். மணிகண்டன், நகர தலைவர் அன்பழகன், இளைஞர் காங்கிரஸ் சாகுல் இப்ராஹிம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கணேஷ் பிரபு , கண்ணன், மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.