ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம். தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமையில் நடைபெற்றது .சுகாதார ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டது .

நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அனைத்து பெண் ஊழியர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியே கொண்டாடினர் . இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் செல்வமணி, சுகாதார அலுவலர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் சந்திரா, சங்கரன் எக்ஸ்னோரா சந்திரன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்




