Skip to content
- சென்னையில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
- பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- தொடர் மழையால் மின் கம்பங்களால் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வலியுறுத்தப்பட்டது.
- சென்னை மாநகராட்சியில் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் மரம் அகற்றம் தொடர்பான புகார்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- அதன்படி பொதுமக்கள் 9445025819, 9445025820, 9445025821 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
- மேலும் 9445477205என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
- 1913, 04425619206, 04425619207,04425619208, ஆகிய எண்களை அழைத்தும் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.