அண்ணாவின் 17 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறுகையில்,

2026 ஆம் ஆண்டு திமுக அமோக வெற்றி பெறும் இரண்டாவது இடத்தை தக்க வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி முயற்சி செய்கிறார்மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு விஜய் சீமான் செல்வார்கள் திண்டுக்கல்லில் ஐபி பெரியசாமி பேட்டி,
கழகத்தினுடைய தலைவர் நம்முடைய இந்தியாவிலேயே தலை சிறந்த முதல்வர் மக்களுக்காக எல்லா திட்டங்களையும் வழங்கி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்ற தலைவர் தளபதி யார் அவர்கள் மீண்டும் 26 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு ஏற இருக்கின்றார் என்ற நல்ல செய்தியை அண்ணா தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எந்த விமர்சனமும் தொட்டு பார்க்க முடியாது காரணம் தன்னுடைய கடந்த நான்காண்டு காலத்தின் எல்லா மக்களுக்கும் அடித்த பிள்ளை இருக்கிற மக்கள் நடுத்தர வாழ்க்கை எல்லா கட்சியிலிருந்து மக்கள் வணிகர்கள் வியாபாரிகை தொழில் செய்யக்கூடியவர்கள் அத்தனை பேருக்கும் எண்ணற்ற திட்டங்களை தந்து தொழில் தொழிலை மட்டுமல்லாமல் எல்லா துறையிலும் இன்றைக்கு தமிழகம் முதல் மாநிலமாக விளங்கியது என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள் எடப்பாடி அரசு வர வேண்டும் என்று முயற்சி செய்கிறார் மூன்றாவது இடம் நான்காவது இடத்திற்கு தான் முயற்சி செய்கிறார் இவர்கள் ஒரு இடத்தை கூட தமிழ்நாட்டில் குடிக்க முடியாது இவர்கள் விமர்சனம் செய்ய செய்ய மக்கள் மனதில் இடம் பெற்று இருக்கின்ற நம்முடைய தளபதி யாருக்கு சொன்னார்.

எந்த கட்சியும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 20,000 25,000 ஓட்டுக்களை தாண்ட மாட்டார்கள் திமுக லட்சக்கணக்கான ஓட்டுகளில் வெற்றி பெறும்.
விஜய் பற்றி எங்களுக்கு கவலை இல்லை அவரைப் பற்றி நாங்கள் சிந்திக்கவும் இல்லை பயப்படவும் இல்லை சினிமாவை பார்த்துவிட்டு சென்றவர்கள் விஜயை மறந்து விடுவார்கள் அதே போல் தான் பிரச்சாரத்திலும் மறந்து விடுவார்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் வெள்ளை அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளோம் சொன்ன வாக்கி வாக்குறுதிகள் சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.
மகளிர் உரிமைத் தொகை மற்றும் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு அனுமதி உண்டு தேவைகள் எந்த ஒரு வாக்குறுதியும் வழங்காமல் நாங்கள் நிறைவேற்றி உள்ளோம் சொல்வது எளிது செய்வது அரிது சொன்னதையும் சொல்லாததையும் செய்த முதல்வர் தமிழக முதல்வர்
யாரோ சொல்லி கட்சி ஆரம்பித்துள்ளார் அவரைப் பார்ப்பதற்கு கூட்டம் வருவது வழக்கம் 1977 கம்யூனிஸ்ட் கட்சி எங்களுடன் கூட்டணி வைத்து விலகிச் சென்றனர் அப்போது கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவிலிருந்து விலகிச் சென்றதால் அதிமுக வெற்றி பெற்றது எம்ஜிஆர் முதல்வரான திமுகவில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்திருந்தால் எம்ஜிஆர் வெற்றி இருக்க மாட்டார்.
விஜய்க்கு அரசியல் அடிச்சுவடி தெரியாது பார்ப்பதற்கு வருபவர்கள் தான் போட்டாகாது.
2026 தேர்தலில் திமுகவினர் திமுக உறுப்பினர்கள் டீயை கூட குடிக்காமல் தொண்டன் வேலை பார்ப்பார் 2026 இல் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.