சின்ன சின்ன துண்டுகளாக ஒடித்து பொரித்த அப்பளம்-7,
பொடியாக நறுக்கிய வெங்காயம்-2,
பச்சை மிளகாய்- 3
நறுக்கியது, துருவிய தேங்காய்-1கைப்பிடி
செய்முறை:
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசைன போகும் வரை வதக்கவும். அத்துடன் தக்காளி, பச்சைமிளகாயை நன்கு வதக்கிய பின்னர் தேங்காய் சேர்த்து நன்கு கிளறியதும், இறக்கும் வேளை பொரித்த அப்பளத்தை சேர்த்து கிளறி பரிமாறவும்,