• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு..,

ByS.Ariyanayagam

Feb 23, 2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சரவணன் வெளியிட்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 16,72,075,

ஆண் வாக்காளர்கள்
8,12,937,

பெண் வாக்காளர்கள்
8,58,964

மூன்றாம் பாலினத்தோர் 174

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 2301உள்ளது.