• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பலாப்பழத்துக்கு ஓட்டு போடுங்க ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஜேபி நட்டா வாக்கு சேகரிப்பு

ByTBR .

Apr 16, 2024

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றி சின்னமான பலாப்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.