• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்…

Byகாயத்ரி

Nov 25, 2021

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.முருகன் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

பின்னர் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலைப் பற்றி தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.அதன் பிறகு அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.முருகன் ஆசிர்வாதம் பெற்றார்.இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் Ex-மாவட்ட கவுன்சிலர் கோ.எஸ்.சண்முகக்கனி, வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல், கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், வெம்பக்கோட்டை யூனியன் 12வது ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ், வெற்றிலையூரணி கிளை கழக செயலாளர் சபாபதி, கழக பிரமுகர் பார்த்தசாரதி உடனிருந்தனர்.